தஞ்சாவூரில் 19ம் தேதி 217 பேருக்கு கொரோனா இருவர் பலி

தஞ்சாவூரில் 19ம் தேதி 217 பேருக்கு கொரோனா இருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 217 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,480 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 210 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21.232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 285 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 963 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story