/* */

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 214 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 214 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி
X

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 35. 350 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 141 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 33,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 477 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்