கன்னியாகுமரியில் 20ம் தேதி 205 பேருக்கு கொரோனா , இருவர் பலி

கன்னியாகுமரியில் 20ம் தேதி 205 பேருக்கு கொரோனா , இருவர் பலி
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 205 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 19,282 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 34 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,906 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு, இதுவரை 276 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
மழை வருவதை 3 நாள் முன்னமே 80% துல்லியமாக AI சொல்லிவிடும் - Chennai வெள்ளத்திற்கு bye bye!