பெரம்பலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 19 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 19 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,468 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,359 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 23 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 86 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!