/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 16ம் தேதி 151 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 16ம் தேதி 151 பேருக்கு கொரோனா
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,971 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 269 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 20.606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 281 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1084 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்