/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் தேதி 127 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் தேதி 127 பேருக்கு கொரோனா
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,285 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19.912 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 281 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1092 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?