காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4ம் தேதி 124 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4ம் தேதி 124 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இரண்டு பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 31,058 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 55 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 29,993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை 464 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பிப்.27-ல் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்