/* */

விருதுநகர் மாவட்டத்தில் 18ம் தேதி 123 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் 18ம் தேதி 123 பேருக்கு கொரோனா
X

விருதுநகர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,740 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 59 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 235 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 566 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 19 April 2021 6:45 AM GMT

Related News