/* */

கொரோனாவுக்கு நகைச்சுவை நடிகர் பாண்டு பலி

சென்னை கிண்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு(74) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

HIGHLIGHTS

கொரோனாவுக்கு நகைச்சுவை நடிகர் பாண்டு பலி
X

நகைச்சுவை நடிகர் பாண்டு 1975ம் ஆண்டு முதல் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என பல முன்னணி திரைப்பட ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இவர் தனியாக ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பாண்டுவும், இவரது மனைவி குமுதாவும் கொரோனா வைரஸ் நோய்க்கு கிண்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று இரவு நடிகர் பாண்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

நடிகர் பாண்டு இறப்புக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 10 May 2021 6:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...