தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,181 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,181 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி : சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11 பேர் பலியாகியுள்ளனர். அதிக பட்சமாக சென்னை மாவட்டத்தில் 833 பேருக்கு தொற்று உறுதியானது. பெரம்பலூரில் நேற்றும் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் - 7, செங்கல்பட்டு மாவட்டம் - 188, சென்னை மாவட்டம் - 833, கோயமுத்தூர் மாவட்டம் - 180, கடலூர் மாவட்டம் - 40, தர்மபுரி மாவட்டம் - 9.

திண்டுக்கல் மாவட்டம் - 21. ஈரோடு மாவட்டம் - 31. கள்ளக்குறிச்சி மாவட்டம் - 15. காஞ்சிபுரம் மாவட்டம் - 84. கன்னியாகுமரி மாவட்டம் - 16. கரூர் மாவட்டம் - 7, கிருஷ்ணகிரி மாவட்டம் - 22. மதுரை மாவட்டம் - 32.

நாகப்பட்டினம் மாவட்டம் - 53, நாமக்கல் மாவட்டம் - 24. நீலகிரி மாவட்டம் - 21. பெரம்பலூர் மாவட்டம் - ஒன்று. புதுக்கோட்டை மாவட்டம் - 11. ராமநாதபுரம் மாவட்டம் - 8. ராணிப்பேட்டை மாவட்டம் - 20

சேலம் மாவட்டம் - 47. சிவகங்கை மாவட்டம் -13. தென்காசி மாவட்டம் - 10. தஞ்சாவூர் மாவட்டம் - 108. தேனி மாவட்டம் - 8. திருப்பத்தூர் மாவட்டம் - 15. திருவள்ளூர் மாவட்டம் - 117. திருவண்ணாமலை மாவட்டம் - 11. திருவாரூர் மாவட்டம் - 51.

தூத்துக்குடி மாவட்டம் -15. திருநெல்வேலி மாவட்டம் - 21. திருப்பூர் மாவட்டம் - 61. திருச்சி மாவட்டம் - 48. வேலூர் மாவட்டம் - 14. விழுப்புரம் மாவட்டம் - 20. விருதுநகர் மாவட்டம் & 11 பேரும் என 2181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாக 2,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,79,473 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,53,733 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இன்று 11 பேர் இறந்துள்ளனர். இதனால், கொரோனா உயிரிழப்பு 12,670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
agriculture iot ai