தஞ்சாவூர் மாவட்டத்தில் 13ம் தேதி 214 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13ம் தேதி 214 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,499 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 188 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 20.100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 282 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1117 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story