சென்னையில் 2462 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னையில் 2462 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

சென்னை மாவட்டத்தில் 2462 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா இன்னமும் முழுமையாக ஒழியவில்லை. இது குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் சென்னை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 2462 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,19,518 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 1018 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!