கள்ளக்குறிச்சியில் 24 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சியில் 24 பேருக்கு கொரோனா
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விபரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. 10 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 108 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!