நாகப்பட்டினம் மாவட்டத்தில் 120 பேர் கொரோனாவால் பாதிப்பு

X
By - A.GunaSingh,Sub-Editor |31 Dec 2020 10:05 AM IST
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 120 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 120 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 127 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu