திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
X

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 128 பேர் கொரோனா சிசிச்சையில் உள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 205 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 211 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
ai powered agriculture