நாகை மாவட்ட கொரோனா நிலவரம்

நாகை மாவட்ட கொரோனா நிலவரம்
X

நாகை மாவட்டத்தில் 128 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றைய (27ம் தேதி) நிலவரப்படி 128 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 ஆயிரத்து 792 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 131 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!