சினிமா
அமலாக்க துறை பிடியில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான விஜய் தேவரகொண்டாவுக்கு, 'லைகர்' திரைப்படம் தோல்வியோடு சிக்கலையும் அளித்துள்ளது.
சினிமா
இறந்ததாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லட்சுமி
Actress Lakshmi Death-பழம்பெரும் கதாநாயகியான நடிகை லட்சுமி இறந்துவிட்டதாகப் பரவிய செய்தி, பொய்யான வதந்தி என்று தெரிய வந்துள்ளது.
சினிமா
ரோபோ சங்கரின் திருமண நாளில் ரஜினி காந்த் அளித்த சர்ப்ரைஸ் சந்திப்பு
ரோபோசங்கரின் திருமண நாளான இன்று, தன்னை சந்திக்கும் வாய்ப்பை அளித்து, குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார் ரஜினி.
சினிமா
48 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் வெளிவரும் எம்.ஜி.ஆர். படம்
எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த 'சிரித்துவாழவேண்டும்' தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ளது.
சினிமா
அழகை மேம்படுத்திக் கொள்ள அறுவை சிகிச்சை…நடிகை ஸ்ரீதேவி தொடங்கி வைத்த...
திரைப்பட நடிகைகள் தங்களது அழகை மேம்படுத்திக்கொள்ள அறுவை சிகிச்சைகள்கூட செய்துகொள்கிறார்கள்.
சினிமா
புதிய பொலிவுடன் மீண்டும் ஏவிஎம் ஸ்டூடியோ… தொடரும் வரலாறு..!
சென்னையில் உள்ள பாரம்பரியமான ஏவிஎம் ஸ்டூடியோ, புதிய பொலிவுடன் தயாராகியுள்ளது. மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடைபெறுமாம்.
சினிமா
நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தில் சிலம்பரசன் பாடியிருக்கும்...
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' திரைப்படத்தில், சிம்பு ஒரு பாடலைப் பாடியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
சினிமா
அஜித் திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள்..!
அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.
சினிமா
திரைப்பயணத்தில் முப்பது ஆண்டு… நடிகர் விஜய் ரசிகர்கள்...
நடிகர் விஜய் திரையுலகில் நடிக்கத் தொடங்கி முப்பதாண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொண்டாடட்டத்துக்கு தயாராகிறார்.
சினிமா
நடிகை சமந்தா நடித்த 'யசோதா' படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகை சமந்தா நாயகியாக நடித்து வெளியான 'யசோதா' திரைப்படத்தின் பத்து நாட்கள் வசூல் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
சினிமா
நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன் - 'காரி' பட விழாவில் நடிகர்...
'காரி' திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் நடிகர் சசிகுமார் இயக்குநர் ஹேமந்த் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
சினிமா
நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க உள்ள படம் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.