'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்' 19500 கோடி... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

 'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்'

19500 கோடி செலவில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 5 MMT உற்பத்தி செய்வதே இலக்கு எனவும் கூறினார்

உள்கட்டமைப்பு வகைப்பாட்டிற்கான நிபுணர் குழு

மிர்த காலுக்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வகைப்பாடு மற்றும் நிதியளிப்பு கட்டமைப்பை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படும்:

Tags

Next Story