மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன்கள் மேலும்... ... பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன்கள் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு

மாநிலங்களுக்கு சில நல்ல செய்திகளையும் நிதியமைச்சர் தெரிவித்தார். மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.

Tags

Next Story