நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா... ... National Herald Case Live: அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜர்
By - InstaNews |2022-07-21 07:31:56.0
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் பலர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கரண் மஹ்ரா, எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா, துணைத் தலைவர் புவன் கப்ரி ஆகியோர் தலைமையில் நடக்கும் பலத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu