திரிபுரா தேர்தல் முடிவுகள்: இடதுசாரிகளுடன் கூட்டணி... ... திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. முன்னிலை, மேகாலயாவில் சங்மா கட்சி முன்னிலை

திரிபுரா தேர்தல் முடிவுகள்: இடதுசாரிகளுடன் கூட்டணி குறித்து என்று காங்கிரஸ் தலைவர் மேத்யூ அந்தோணி "பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வு," என்று கூறியுள்ளார்

"இடதுசாரிகளுடன் கூட்டணியைப் பொறுத்தவரை, திரிபுரா, வங்காளம் மற்றும் கேரளாவில் இடதுசாரிகளுடன் நாங்கள் போட்டியிட்டோம், ஆனால் தேசிய அளவில் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். அரசியல் சித்தாந்தப் போரில் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வைக் காண்போம். எனவே, அதுதான் திரிபுராவில் நடந்துள்ளது” என்று கூறினார்.

Tags

Next Story