பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதா? இதோ இன்றைய நிலவரம்

பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதா?  இதோ இன்றைய நிலவரம்
X
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வருமாறு:

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் விலை உயர்ந்து, ரூ.103.01-ஆக விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.98.92-க்கு விற்பனையாகிறது. இம்மாதத்தில் இதுவரை, பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!