ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு

ரிசர்வ் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு
X
வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ) வட்டி விகிதம் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு உயர்த்தப்படலாம்

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தற்போது 4.40 சதவீதமாக வைத்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக இருந்தது.

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ) வட்டி விகிதம் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!