தொழில், வணிக, சேவை நிறுவனங்களின் உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவிப்பு

தொழில், வணிக, சேவை நிறுவனங்களின் உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவிப்பு
X

தொழில், வணிக, சேவை நிறுவனங்களின் உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தாலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தொழில், வணிக, சேவை நிறுவனங்களுக்கு மே 1 முதல் செப்டம்பர் 30 வரை காலாவதியாக உள்ள அனைத்துச் சட்டப்பூர்வமான உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி