சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது
X
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது, சவரன் ரூ.40,400-க்கு விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்தது, சவரன் ரூ.40,400-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 36 உயர்ந்தது, ரூ.5,050-க்கு விற்பனை ஆகிறது.

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!