சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு
X
சென்னையில், ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையின் நிலவரங்களுக்கேற்ப இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. அவ்வகையில் இன்று சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 ஆக விற்கப்படுகிறது.

இதேபோல், ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,775 என்ற விலைக்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ₹67.50 ஆக விற்பனையாகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!