தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு; சென்செக்ஸ் மீண்டும் உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு; சென்செக்ஸ் மீண்டும் உயர்வு
X
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,775க்கு விற்பனையாகிறது.

சென்செக்ஸ் நிலவரம்

இதேபோல், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 430 புள்ளிகள் உயர்ந்து 54,685 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,301 புள்ளிகளாக இருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!