சென்னையை சேர்ந்த வயதானவர்களே... உங்களுக்காக நாங்கள்...

சென்னையை சேர்ந்த வயதானவர்களே... உங்களுக்காக நாங்கள்...
X
உதவி தேவைப்பட்டால் ...

சென்னையை சேர்ந்த வயதானவர்களோ, கோவிட்19 பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாருக்காவது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெஸ்வீர் வாங்க உதவி தேவைப்பட்டால் சொல்லவும்.

உங்களுக்காக அங்கே லைனில் காத்திருந்து மருந்து வாங்கி தர ஒரு தன்னார்வ குழுவை என் டிரஸ்ட் மூலமாக தயார் செய்து வருகிறோம். இந்த குழுவின் உணவு, போக்குவரத்து செலவுகளை கூட எனது டிரஸ்ட் ஏற்றுக்கொள்ளும்.

எந்த வித பணமும் இந்த குழுவிற்கு தேவையில்லை. நீங்கள் மருத்து வாங்க தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் மட்டும் தந்தால் போதும்.

அதே போல், என்னால் காலை முதல் மதியம் வரை லைனில் நின்று உதவி செய்து இந்த சேவையில் பங்கேற்க முடியும் என்போரும் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்

8072594726 / 9500195521

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்