தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி
X

தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளரக நீலமேகம் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக அறிவுடை நம்பி போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் 1,03,225 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி 56,481 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் 46 ஆயிரத்து 744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

Next Story