கோவை தெற்கு- கமல் பின்னடைவு; மயூரா ஜெயக்குமார் முன்னிலை

கோவை தெற்கு-  கமல் பின்னடைவு; மயூரா ஜெயக்குமார் முன்னிலை
X
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மயூரா ஜெயக்குமார் 4409வாக்குகள் பெற்றுள்ளனர்.

கமல் 4293வாக்குகள் பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 2900வாக்குகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!