நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று
X
இதுவா இப்ப முக்கியம்...

தமிழ் நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்குதாம். தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோவுடன் "கடந்தவாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் என்னை கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. கொரோனாவிலிருந்து தொடர்ந்து குணமாகி வருகின்றேன். இது மோசமான கொரோனா கால நெருக்கடி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை" அப்படீன்னு நடிகை ஆண்ட்ரியா தெரிவிச்சிருக்கார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி