கோவை மாவட்டத்தில் 10ல் 8 தொகுதிகளில் அதிமுக முன்னிலை

கோவை மாவட்டத்தில் 10ல் 8 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
X
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 8ல் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. கோவை தெற்கில் மக்கள் நீதிமய்யம் முன்னிலை பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில், அதிமுக எட்டு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியில் மட்டும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.

Next Story
ai in future education