புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா

X
By - C.Vaidyanathan, Sub Editor |9 May 2021 9:57 PM IST
புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
கொரோனா உறுதியானதை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu