டாடா மோட்டார் விரைவில் LPT 3118 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது

டாடா மோட்டார் விரைவில் LPT 3118 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது
X
டாடா மோட்டார் அறிகுகப்படுத்தும் LPT 3118 மாடல் இந்தியாவிலேயே முதல்முதலாக 3 ஆக்ஸில்கள் 31 டன் 10 வீல்கள் கொண்ட வாகனமாகும்

பிஓஎல் டேங்கர், பால் டேங்கர், சமையல் எண்ணெய் டேங்கர், போன்ற டேங்கர் பயன்பாடுகளுக்கு இரட்டை டயர் லிப்ட் அச்சு கொண்ட இந்த புதிய 10 சக்கர டிரக் பயன்படும்.

31 டன் லாரியில் 5600 cc இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 180 HP, 850 nm டார்க் வெளிப்படுத்தும்,

365 லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்க்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ், பவர் ஸ்டியரிங் போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும்.

இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!