சித்தாமூர் ஒன்றியம் 1வது வார்டில் 3 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

சித்தாமூர் ஒன்றியம் 1வது வார்டில் 3 முனைப்போட்டி
X

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏழுமலை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஆதிகேசவனும், திமுக சார்பில் ஏழுமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் முரளி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

1வது வார்டில் மும்முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Updated On: 30 Sep 2021 8:34 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...