/* */

செகந்திரா பாத்- ராமேஸ்வரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

செகந்திரா பாத் -ராமேஸ்ரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

செகந்திரா பாத்- ராமேஸ்வரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்
X

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையே வருகிற பத்தொன்பதாம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் மெயின் லைன் வழியாக இயக்கப்பட இருக்கிறது.

குண்டூர், கூடுர், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இயக்கப்படும்.

செகந்திராபாத்தில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.25 இக்கு புறப்பட்டு வியாழன் அதிகாலை 3.10 இக்கு ராமேஸ்வரம் சென்று அடையும். மறு முனையில் வியாழன் இரவு 11.55 இக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 7.10 க்கு செகந்திராபாத் சென்றடையும்.

திருச்சி மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு திருப்பதி செல்ல இன்னொரு நேரடி ரயில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

Updated On: 15 Oct 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்