10th, +2, ITI தகுதிக்கு இராணுவப் பள்ளியில் குரூப் C பணிகள்
ராணுவ பள்ளிகளில் குரூப் 'C' பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் குறித்த விபரங்கள் கீழே அட்டவணையில் உள்ளது.
Infantry School, Mhow Station
SI No | Post Name | No of Posts |
1 | Accountant | 2 |
2 | Draughtsman | 3 |
3 | LDC | 4 |
4 | Carpenter | 1 |
5 | Translator | 1 |
6 | Storekeeper | 1 |
7 | Bootmaker | 1 |
8 | Painter | 2 |
9 | Civilian Motor Driver | 2 |
10 | Cook | 4 |
11 | Supervisor | 1 |
12 | Artist or Model Maker | 1 |
13 | Fatigueman | 21 |
14 | MTS (Watchman) | 2 |
15 | MTS (Chowkidar) | 1 |
16 | MTS (Massanger) | 1 |
17 | Washeriman | 1 |
18 | Barber | 3 |
19 | Cycle Repairer | 1 |
JL Wing, TheInfantary School, Belgaum (Karnataka) Station
SI No | Post Name | No of Posts |
1 | Draughtsman | 1 |
2 | Stenographer Grade-II | 1 |
3 | Lower Division Clerk | 2 |
4 | Carpenter | 1 |
5 | Painter | 1 |
6 | Civilian Motor Driver | 1 |
7 | Overseer | 1 |
8 | Cook | 4 |
9 | Artist or Model Maker | 1 |
10 | Fatigueman | 6 |
11 | MTS (Chowkidar) | 1 |
12 | MTS (Safaiwala) | 2 |
13 | Barber | 1 |
14 | Cycle Repairer | 1 |
Total - 77
மேற்கண்ட பணிக்கான கல்வித்தகுதி மற்றும் பிறதகுதிகள்
1. Accountant: Accountancy பாடப்பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. Draughtsman: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman பாடத்தில் இரண்டு வருட டிப்ளமோ படித்தி ருக்க வேண்டும்.
3. Stenographer Grade-II: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத் திற்கு 80 வார்த்தைகள் எழு தும் திறன் மற்றும் 50 வார்த் தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Lower Division Clerk: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. Civilian Motor Driver (Or dinary Grade): 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன
ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Carpenter/Painter: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந் தப்பட்ட டிரேடில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும் அல் லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Translater: +2 தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகளை மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். DCA படித்திருக்க வேண்டும்.
8. Storekeeper: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட Store keeper பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9.Artist or Model Maker: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓவிய பயிற்சி பெற்று அதற்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
10. Book Maker: 10-ம் வகுப்பு தேர்ச் சியுடன் Book Maker பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. Cook: 10-ம் வகுப்பு தேர்ச்சியு டன் இந்திய சமை. யற்கலை அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.
12. Fatigueman: 10-ம் வகுப்பு தேர்ச் சியுடன் குறைந் தது ஒரு வருட Fatigueman பணி அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.
13. MTS (Wat chman/Chowkidar/ Safaiwala/Messen ger): 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம் மந்தப்பட்ட பணியில் குறைந் தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. Barber: 10-ம் வகுப்பு தேர்ச்சியு டன் ஒரு வருடBarber பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
15.Washerman 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தினரின் ஆடைகளை சுத்தமாக சலவை செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
16. Cycle Repairer: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
17. Supervisor/Overseer: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: வரிசை எண் 3, 4, 7, 10, 11, 12, 13, 14, 15, 16 ஆகிய பணிகளுக்கு 18 முதல்25 வயதிற்குள்ளிருக்க வேண் டும். இதர பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்க ளுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகள் 15 வரு டங்கள் சலுகை வழங்கப்படும்.
சம்பளவிகிதம்: வரிசை எண் 1, 2-க்கு ரூ.25,500-81,100; வரிசை எண் 5, 6, 7, 10-க்கு ரூ.19,900 முதல் 63,200. இதர பணிகளுக்கு ரூ.18,000 முதல் 56,900
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகிய வற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் கேள்விகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக் கப்பட்டுள்ளது.
Paper | Subject | No of Questions | Marks |
Paper-I | General Intelligence & Reasoning (Objective Multiple Choice Type) | 25 | 25 |
Paper-II | General Awareness (Objective Multiple Choice Type) | 50 | 50 |
Paper-III | Paper-III General English (Objective Multiple Choice Type) | 50 | 50 |
Paper-IV | Numerical Aptitude (Obiective Multiple Choice Type) | 25 | 25 |
Duration of Examination 2 Hours.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதனை DD/IPO- ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட வேலை வாய்ப்புகள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் பெற www.davp.nic.inஇணையதளத்தை பார்க்கவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள சர்குலர் (www.davp.nic.in/ WriteReadData/ADS/ Eng_10152/4/0001/2122b.pdfஎன்ற) முழுவதும் கவனமாக படிக்கவும். அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யுங்கள். அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட (self attested) நகல்கள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் சுயமுகவரி எழுதப்பட்ட தபால்தலை ஒட்டப்பட்ட தபால்கவர் ஆகியவற்றை இணைத்து தபாலில் 10.9.2021 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu