ஈரோட்டில் 104 டிகிரி வெயில்-வெப்ப அலை எச்சரிக்கையால் பதற்றம்!
ஈரோட்டில் நேற்று வெப்பம் உச்சக்கட்டத்தை தொட்டு 104.36 டிகிரி பாரன்ஹீட் (40.2°C) பதிவு செய்யப்பட்டது.;
ஈரோட்டில் வெயில் உச்சத்தை தொட்டதில் – மக்கள் வீட்டுக்குள் முடங்கி வாட்டம்!
ஈரோட்டில் நேற்று வெப்பம் உச்சக்கட்டத்தை தொட்டு 104.36 டிகிரி பாரன்ஹீட் (40.2°C) பதிவு செய்யப்பட்டது.
தீவிர வெயிலால் மக்கள் வெளிவர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர், உடல் சூடு மற்றும் உஷ்ண நோய்கள் அதிகரித்து வருகின்றன.
வெப்பஅலை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.