தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன? தங்கம் விலையேற்றம் தொடருமா!
வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.70,000-ஐ எட்டியுள்ளது.;
மீண்டும் ரூ.70,000 உயரத்தைத் தொடந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், முதலீட்டாளர்களுக்கு தங்கம் என்றால் எப்போதும் நம்பிக்கையின் அடையாளம். தற்போது மீண்டும் ஒரு முறை தங்கம் ரூ.70,000 உயரத்தைத் தொட்டுள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.70,000-ஐ எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு, சர்வதேச சந்தையின் தாக்கமும், அமெரிக்கா உள்ளிட்ட உலக சந்தைகளில் நிலவும் நிலைப்பாட்டும் காரணமாக இருக்கலாம்.
விவாக காலமும் நெருங்கி வரும் நிலையில், தங்க விலை இன்னும் மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நகை வாங்க விரும்பும் பொதுமக்களிடம் ஒரு பதற்ற நிலை உருவாகியுள்ளது.