கல்வி அலுவலக அதிகரிகள் பொறுப்பேற்பு

தாரமங்கலத்தில் புதிய கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு – மாணவர்கள் நம்பிக்கையில் புதிய தொடக்கம்;

Update: 2025-05-17 05:20 GMT

கல்வி அலுவலக அதிகரிகள் பொறுப்பேற்புதாரமங்கலம் வட்டார கல்வி அலுவலர்களாக முன்பாக பணியாற்றிய அமலா மற்றும் வாசுகி ஆகியோர், சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வு அடிப்படையில் நங்கவள்ளி மற்றும் வீரபாண்டி கல்வி அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களின் இடமாற்றத்தையடுத்து, வீரபாண்டி கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய ஞானசேகரனும், சங்ககிரியில் பணியாற்றிய அன்பொழியும் தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டனர். இவர்கள் இருவரும் நேற்று தாரமங்கலம் அலுவலகத்தில் நேரில் வந்து புதிய பொறுப்புகளை அதிகாரபூர்வமாக ஏற்று மேற்கொண்டனர்.

Tags:    

Similar News