மேட்டூர் அணையில் 1,223 கனஅடி நீர் வரத்து பதி
மேட்டூர் அணை நீர்வரத்து ஒரே இரவில் 800 கனஅடி உயர்ந்தது;
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுப் பகுதியில் தமிழ் புத்தாண்டான நேற்று முன்தினம் இரவு 26.2 மி.மீ. மழை பெய்தது. இதன் விளைவாக, அணைக்கு வரும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 424 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று 1,223 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 107.52 அடியாகவும், நீர்இருப்பு 74.93 டி.எம்.சி.யாகவும் உள்ளது.