திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளியின் வியக்கத்தக்க சாதனை – பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி!
2024–25ம் கல்வியாண்டில், திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, 10ம் மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.;
திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளியின் வியக்கத்தக்க சாதனை – பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி :
ஈரோடு: 2024–25ம் கல்வியாண்டில், திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, 10ம் மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2வில்:
ஜெய்ஸ்வர் – 488
திருக்குமரன் – 484
நிகிலா – 483
கர்ஷினி – 477
விக்ரம் பிரஹலாத் – 474
10ம் வகுப்பில்:
சம்ரிதா – 488
மயங்க் ஜெயின் – 487
ரிதன்யாஸ்ரீ – 478
சக்திஸ்வரன் – 477
பிரணவன் – 477
இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளித் தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, வேலுமணி, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் மஞ்சுளா, மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.