டிஜிபி உத்தரவின் படி 6 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு
ஈரோடு மாவட்டத்தில், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான உத்தரவை மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) வெளியிட்டுள்ளார்;
ஈரோடு மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு – டிஜிபி உத்தரவு
தமிழக காவல்துறையில், 245 துணை ஆய்வாளர்களுக்கு (எஸ்.ஐ.) இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 6 அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர்கள் மற்றும் பணியிடங்கள் வருமாறு:
ராம்பிரபு – ஈரோடு தனிப்பிரிவு
சங்கர்
சகாதேவன்
பிரகாஷ் – ஈரோடு கியூ பிராஞ்ச்
ரம்யா – ஈரோடு C.B.C.I.D.
மேனகா – பொருளாதார குற்றப்பிரிவு, ஈரோடு
இந்த பதவி உயர்வுக்கான உத்தரவை மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) வெளியிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.