மீன்வள துறையின் புதிய அறிவிப்பு

மீன்பிடி குத்தகைக்கு விரைந்து பதிவு செய்யுங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 21, என அறிவித்தனர்;

Update: 2025-04-12 09:00 GMT

மீன் பிடி உரிமத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமை 5 ஆண்டுகளுக்கான குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி (e-tender) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ளவர்கள், மேலதிக தகவல்களை www.tntenders.gov.in என்ற அரசு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 21, மதியம் 2:00 மணி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்:

முகவரி: 3வது மாடி, எண் 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600035.

தொலைபேசி: 044 - 29510406.

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்

Tags:    

Similar News