மத்திய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

கெங்கவள்ளியில், ஹிந்தி திணிப்பு, தொகுதி மறுவரை எதிராக மத்திய அரசை கண்டித்து தி மு க வினர் கண்டன பொதுக்கூட்டம்;

Update: 2025-04-24 09:20 GMT

தி.மு.க., பொதுக்கூட்டம்

கெங்கவல்லி: ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்வதாக மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கெங்கவல்லியில் நேற்று முன்தினம் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலர் லியோனி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News