ஈரோடு வனத்தில் ஈரல் நோயால் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் 15 வயதான ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.;

Update: 2025-05-22 05:20 GMT

ஈரோடு வனப்பகுதியில் ஈரல் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு :

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் 15 வயதான ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது. வனத்துறையினர் மேற்கொண்ட உடலாய்வு மூலம், யானையின் ஈரலில் ஏற்பட்ட பாதிப்பே அதன் மரணத்திற்கு காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம், வன உயிரினங்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News