ஏர்ட்டலில் லோ பட்ஜெட் பிளான்,டெய்லி 3 ஜிபி ,பிரீ அமேசான் ப்ரைம் வீடியோ
Airtel Plan With Amazon Prime - ஏர்டெல் நிறுவனமும் அமேசான் நிறுவனமும் இணைந்து இந்த புது வித மலிவான தள்ளுபடி பிளான் ஐ அறிமுகப்படுத்தியுள்ளன அதனை பற்றிய விவரங்கள்.
By - Gowtham.s,Sub-Editor
Update: 2024-11-29 07:15 GMT
ஏர்டெல் மற்றும் அமேசான் இணைந்து புதிய மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன
பார்தி ஏர்டெல் மற்றும் அமேசான், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அடிப்படை அம்சங்கள் | Airtel Plan With Amazon Prime
டிஜிட்டல் டிவி பயன்கள்
- 350+ நேரடி டிவி சேனல்கள்
- அமேசான் பிரைம் வீடியோ இலவச சந்தா
- அனைத்து இணையத் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்
ஏர்டெலின் ரூ.838 திட்டம்
- 56 நாட்கள் வேலிடிட்டி
- தினமும் 3GB அதிவேக டேட்டா
- 100 எஸ்எம்எஸ்
- வரம்பற்ற அழைப்பு வசதி
- ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தா
ஏர்டெலின் ரூ.1,199 திட்டம் | Airtel Plan With Amazon Prime
- 84 நாட்கள் வேலிடிட்டி
- தினசரி 2.5GB டேட்டா
- 100 எஸ்எம்எஸ்
- 5G டேட்டா
- 22 OTT சேனல்கள்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நெருக்கடி
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கடந்த ஜூலை மாதம் தங்கள் மொபைல் கட்டணங்களை உயர்த்தியதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்கால நோக்கம்
அமேசான் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் இந்த வகையான சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் ஆன்லைன் சேவைகள் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.