மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கான மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. விதிகளை பின்பற்றுவதில் மவுனம் காப்பதால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை முடக்கப்படும் என்று தகவல் வருது