கோயில்கள் நடைதிறக்கும், அடைக்கும் நேரம் அய்யப்ப பக்தர்களுக்கு சில டிப்ஸ்
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு கோயில்கள் நடைதிறக்கும், அடைக்கும் நேரம் பற்றி அறிந்து கொள்ள சில டிப்ஸ் இங்கே தரப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். இவர்கள் பெரும்பாலும் ௪௮ நாட்கள் விரதம் இருந்து மகர ஜோதி தரிசனத்திற்கு செல்வது வழக்கம். இப்படி செல்லும் பக்தர்கள் கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்களின் நடை திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
இதுபற்றி இனி பார்ப்போம்...
அய்யன் தரிசனம் முடிந்து வரும் வழியில் ,காடாம்புழா பகவதி கோயில்காலை : 5am ➖ 11amமாலை : 3:30Pm ➖ 7pm
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில் காலை : 3 மணி ➖ 1 மணிமாலை 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில் காலை : 4.30AM ➖ 12pmமாலை : 4.30Pm ➖ 8:30pm
கொடுங்களூர் பகவதி கோயில்காலை : 4 மணி ➖ 12 மணிமாலை : 4.30Pm ➖ 8pm
சோட்டானிக்கரை பகவதி கோயில்காலை : 3:30AM ➖ 12pmமாலை 4 மணி ➖ இரவு 8 மணி
கீழ்க்காவு குருதிஇரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கட்டுருத்தி மகாதேவர் கோயில்காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 5 மணி ➖ இரவு 8 மணி
மல்லியூர் கணபதிகோயில்காலை : 4.30AM ➖ 12:30pmமாலை : 4.30Pm ➖ 8pm
ஏட்டுமானூர் மகாதேவர்கோயில் காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கிடங்கூர் சுப்ரமணியகோயில்காலை : 5AM ➖ 11:30amமாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கடப்பட்டூர் மகாதேவகோயில் காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 4 மணி ➖ இரவு 8 மணி
எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில் காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 4 மணி ➖ இரவு 8 மணி
நிலக்கல் மகாதேவர் கோயில் காலை : 4 மணி ➖ 12 மணிமாலை 4 மணி ➖ இரவு 8 மணி
பம்பா கணபதிகோயில் காலை : 3 மணி ➖ 1 மணிமாலை 4 மணி ➖ 11 மணி
சபரிமலை சன்னிதானம்நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
ஹரிவராசனம் : இரவு 10.50
நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்
சாதா பேருந்து ரூ40ஏசி பேருந்து ரூ90பேட்டரி பேருந்து ரூ100
வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..
பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்
மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..
உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
எல்லாக் கோயில்களிலும்
பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய அன்னதான மண்டபம் உள்ளது.