சிவனுக்கும் தமிழில் பெயருண்டு..! என்னென்ன..?

Sivan Name List in Tamil-பல குடும்பத்தின் இஷ்ட தெய்வமாகவும் இருக்கும் சிவ பெருமான் sivan names in tamil; களிப்பு, நன்மை, முக்தி, மங்களம், உயர்வு தரக்கூடியவர். அவரது தமிழ் பெயர்களை அறிவோம்.;

Update: 2022-06-03 03:15 GMT

Sivan Name List in Tamil

Sivan Name List in Tamil-சிவம் என்றும் சிவபெருமான், ஆதிமூலம், பரம்பொருள் என்று பல நூறு பெயர்களில் அழைக்கப்படுகிறார், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான். இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் அழகிய 60 தமிழ்ப் பெயர்களை காண்போம்.


1.அரியஅரியோன்,

2.அருட்கூத்தன்,

3.அருள்வள்ளல்நாதன்,

4.அழல்வண்ணன்,

5.அற்புதக்கூத்தன்,

6.அறியஅரியோன்,

7.ஆணிப் பொன்,

8.ஆழி ஈந்தான்,

9.எண் தோளர்,

10.எழுத்தறிநாதன்,

11.கடம்பவனத்திறை,

12.கதிர்நயனன்,

13.குழையாடுசெவியன்,

14.குன்றாஎழிலான்,

15.கோடிக்காஈச்வரன்

16.செம்மேனிநாதன்,

17.சோபுரநாதன்,

18.பொன்னம்பலக்கூத்தன்,

19.மலைமகள் கொழுநன்,

20.மறைக்காட்டு மணாளன்,

21.மாகாயன் உதிரங்கொண்டான்,

22.மாணிக்கவண்ணன்,

23.மாதிருக்கும் பாதியன்,

24.மாற்றறிவரதன்,

25.ஐந்தலையரவன்,

26.அகண்டன்,

27.அகிலங்கடந்தான்,

28.அங்கணன்,

29.அஞ்சடையன்,

30.அஞ்சாடியப்பன்

31.அஞ்செழுத்தன்,

32.அஞ்செழுத்து,

33.அஞ்சைக்களத்தப்பன்,

34.அஞ்சையப்பன்,

35.அடங்கக்கொள்வான்,

36.அட்டமூர்த்தி,

37.அடர்ச்சடையன்,

38.அடல்விடைப்பாகன்,

39.அடல்விடையான்

40.அடலேற்றன்,

41.அடிகள்,

42.அடியார்க்கினியான்,

43.அடியார்க்குநல்லான்,

44.அடைக்கலம் காத்தான்,

45.அடைவார்க்கமுதன்,

46.அடைவோர்க்கினியன்,

47.அணங்கன்,

48.அணங்குறைபங்கன்,

49.அண்டமூர்த்தி,

50.அண்டவாணன்,

51.அண்டன்,

52.அண்ணல்,

53.அண்ணா,

54.அண்ணாமலை,

55.அணியன்,

56.அணு,

57.அத்தன்,

58.அதலாடையன்,

59.அதிகுணன்,

60.அதிசயன்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News